முகப்பு
அந்த நாள் ஞாபகம்
“அந்த நாள் ஞாபகம்” என்ற இந்த கவிதை நூல் தமிழகத் தலைநகர் சென்னையில் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் மே, 2007 25, 26, 27 தேதிகளில் நடைப்பெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
போன்சாய்
(Click Here)“போன்சாய்” என்ற இந்த கவிதைத் தொகுப்பு பஹ்ரைன் நாட்டில் டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் வெளியிடப்பட்டது .
டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான்
இது அவசர யுகம்; அவசர உணவு; அவசரப் பயணம்; எல்லாம் அவசரம். நீண்ட கவிதைகளை நிதானமாகப் படிக்க நேரமில்லை. இதை உணர்ந்த கவிஞர் அப்துல் கையூம் ‘போன்சாய்’ கவிதைகளைப் படைத்துள்ளார். இக்கவிதைகள் போன்சாய் மரங்களைப் போல சிறியனவாக இருந்தாலும் பெரிய கருத்துக்களைப் பேசுகின்றன.
– அப்துல் ரகுமான்23.03.06
அந்த நாள் ஞாபகம் நூலைப் பற்றி :
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
கவிஞர் நாகூர் அப்துல் கையூம் அவர்களுக்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கின்றன; பதிய வைத்துக் கொள்ளும் இதயம் இருக்கிறது; பாட்டாக எடுத்துச் சொல்லும் திறமையும் பழுத்திருக்கிறது. – ஈரோடு தமிழன்பன்
“அந்த நாள் ஞாபகம்” – இது நாகூரைப்பற்றி, நாகூர் மக்களுக்காக நாகூரான் ஒருவனால் நெய்யப்பட்ட பட்டாடை. இது நாகூரின் வரலாற்று விதைகளை விருட்சமாக்கியிருக்கிறது.
டாக்டர் அ.அப்துல் ரஜாக்
பெருந்துறை – 17.07.2007
நாகூர் ரூமி
வில்லியம்ஸ் வொர்ட்ஸ்வொர்த்தைப் போல ‘அமைதியாக நினைத்துப் பார்த்து’ – Recollections in tranquility – நாகூருக்கு எழுத்தில் உயிர் கொடுத்திருக்கிறார்.
===================================================================
“போன்சாய்” நூலைப்பற்றி பிரபலங்களின் பாராட்டுக்களும் வாசகர்களின் கருத்துக்களும்
“அந்த நாள் ஞாபகம்” நூலைப்பற்றி பிரபலங்களின் பாராட்டுக்களும் வாசகர்களின் கருத்துக்களும்
-
டாக்டர் ஈரோடு தமிழன்பன்
-
டாக்டர் ஹ.மு.நத்தர்சா
-
சமரசம் பத்திரிக்கை மதிப்புரை
-
புதிய பார்வை பத்திரிக்கை மதிப்புரை
-
நாகூர் ரூமி
-
யூசுப் ரஹ்மத்துல்லா சேட்
-
டாக்டர் அப்துல் ரஜாக்
-
கவிஞர் இதய தாசன்
போன்சாய் (குட்டிக் கவிதைகள்)


டாக்டர் ஈரோடு தமிழன்பன்
டாக்டர் ஹ.மு.நத்தர்சா
சமரசம் பத்திரிக்கை மதிப்புரை
புதிய பார்வை பத்திரிக்கை மதிப்புரை
நாகூர் ரூமி
யூசுப் ரஹ்மத்துல்லா சேட்
டாக்டர் அப்துல் ரஜாக்
கவிஞர் இதய தாசன்
போன்சாய் (குட்டிக் கவிதைகள்)
வெளியீடு : கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017
திண்ணையில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள், கவிதைகள்
தைலம்
என் இசைப் பயணம்
பங்க்ச்சுவாலிட்டி
சும்மா
குள்ள நரி
சட்டுவம்
சிறுகதை எழுதப் போய்
பஞ்ச் டயலாக்
ஆட்டோகிராப்
ராலு புடிக்கப் போன டோனட் ஆன்ட்டி
ராக்போர்ட் சிட்டி
மூக்கு
கலவரப் பகுதி – கவிதை
பூக்கள் – கவிதை
பூஜ்ஜியம் – கவிதை

இயற்பெயர் : அப்துல் கையூம்
புனைப்பெயர் : நாகூரி
Abdul Qaiyum
Email id : Vapuchi@hotmail.com
Vapuchi@gmail.com
You are Cordially Invited to Visit :
திண்ணையில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள், கவிதைகள்

தைலம்
என் இசைப் பயணம்
பங்க்ச்சுவாலிட்டி
சும்மா
குள்ள நரி
சட்டுவம்
சிறுகதை எழுதப் போய்
பஞ்ச் டயலாக்
ஆட்டோகிராப்
ராலு புடிக்கப் போன டோனட் ஆன்ட்டி
ராக்போர்ட் சிட்டி
மூக்கு
கலவரப் பகுதி – கவிதை
பூக்கள் – கவிதை
பூஜ்ஜியம் – கவிதை
இயற்பெயர் : அப்துல் கையூம்
புனைப்பெயர் : நாகூரி
Abdul Qaiyum Email id : Vapuchi@hotmail.com Vapuchi@gmail.com
You are Cordially Invited to Visit :
No trackbacks yet.