P-107
எச்சில் நெசவு
உமிழ்நீர் கோலம்
கச்சிதப் பின்னல்
பூச்சிப் பொறி
பாழ்மனைத் தோரணம்
பாபிலோன் தொங்கு தோட்டம்
அதிசய நுட்பம்
கஜினிக்கே
பாடம் தந்த
சிலந்தி வலை
– அப்துல் கையூம்
Archive for the ‘ போன்சாய் ’ Category
எச்சில் நெசவு
உமிழ்நீர் கோலம்
கச்சிதப் பின்னல்
பூச்சிப் பொறி
பாழ்மனைத் தோரணம்
பாபிலோன் தொங்கு தோட்டம்
அதிசய நுட்பம்
கஜினிக்கே
பாடம் தந்த
சிலந்தி வலை
– அப்துல் கையூம்