நூலாசிரியர் அறிமுகம்
M.G.K. NIZAMUDDIN Ex.MLA (Nagappattinam Constituency)
-
கவிஞர் அப்துல் கையூம் கடந்த 29 வருடங்களாக பஹ்ரைனில் வசித்து வருபவர்.
-
தன் நகைச்சுவை பேச்சாலும், எழுத்துக்களாலும் தனக்கென ஒரு பாணியைக் கையாள்பவர்
-
நல்ல படைப்பாளி. பற்பல நாடகங்களை பஹ்ரைனில் தொடர்ந்து அரங்கேற்றியிருக்கிறார்.
-
கவியரங்குகளிலும், பட்டிமன்றத்திலும் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர்.
-
பஹ்ரைனில் தமிழ்ச் சமுதாயத்திற்கென ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு மூலக் காரணமாக இருந்தவர்.
-
பள்ளிப் பருவத்திலிருந்தே தமிழ் மொழியின் மீது தீராத பற்றுக் கொண்டவர். இவரது கவிதைகள் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது.
-
“போன்சாய்”. “அந்த நாள் ஞாபகம்” போன்ற கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.
– எம். ஜி.கே. நிஜாமுதீன்
L.L.B. D.G. Ex. MLA