என்னருமை சட்ட வல்லுனர்களே !
வாழ்நாள் முழுவதும் ஜாமினில் வெளிவரவே முடியாத ‘தடா’ சட்டம் ஏதாவதிருந்தால் தயவு செய்து சொல்லுங் கள்.
கடந்து போன என் இளமைக்கால இனிய நினைவுகளை
இதயச் சிறையில் இரும்பு விலங்கிட்டு;
ஆசை தீர அடைத்து வைத்து;
ஆயுள் கைதியாக்கி அழகு பார்க்க வேண்டும் !
– அப்துல் கையூம்
Like this:
Like Loading...
Related
No trackbacks yet.