வாசகர் கருத்து
மின்னஞ்சலில் வரும் பொன்னூஞ்சல்
மின்னஞ்சலில் பாராட்டுத் தெரிவிக்கும் பொன் நெஞ்சங்களுக்குஎன் நெஞ்சார்ந்த நன்றிகள்
20/12/2007 Noorul Ameen <noorulameen72@gmail.com> Dear Br. Assalamu Alaikum Thank you very much for this Kavithai. It is really good one best regards
Noorul ameenSGS – Jeddah 0504813287
_________________________________
From: Madhumitha (madhuramitha@gmail.com)
Friday, November 16, 2007 7:48:37 AM
Re : sirukadhi ezhudhap pooy… http://www.thinnai.com/?module=displaystory&story_id=70711151&format=html Nice one.Super:-) Regards
Madhumitha
http://madhumithaa.blogspot.com/
____________________________________
Re: பூக்கள் – கவிதை
From: Ibnu Hamdun (fakhrudeen.h@gmail.com)
Sent: Sunday, December 02, 2007 6:10:32 AM
பூவைப் போலவே அழகு இந்தப் புதுக்கவிதையும்.
————————————
Re : Your article in Thinnai “En Isai Payanam”
From: John Peter Benedict (jpbenedict@hotmail.com)
Sent: Monday, October 29, 2007 9:47:30 PM
Dear Sir, I read your “En Isai Payanam” in Thinnai. I liked it and laughed a lot. Thanks for the same.
Johnhttp://johnbenedict.blogspot.com
_______________________________
Re : Thailam girijamanaalan2006@yahoo.co.in
Sent: Saturday, October 06, 2007 2:59:52 PM
I have read your essay and enjoyed it so much. Congratulations! – Girijamanaalan, Tiruchirappalli, India. Thursday October 4, 2007_
________________________________
Re : சட்டுவம் – சிறுகதை
From: Saleem Mohamed (mhsaleem@hotmail.com)
Sent: Tuesday, October 02, 2007 7:38:46 PM
அருமையான கதை, மிக சிறப்பான கதை, மீசை, சட்டுவம், பங்க்ச்சுவாலிட்டி ஆஹா என்ன சிறப்பான தலைப்புக்கள்? எத்தனை சிறப்பான ஆராய்ச்சி கட்டுரைகள்? இன்னமும் நிறைய தலைப்புக்களில் எழுதலாம் உதரணமாக, மனைவி, குழந்தை, தொப்பை, ஆனாலும் ஒரு குறை, அம்மி கொத்த சிற்பி ஏதற்கு?
Mohamed Saleem
________________________________________
Re : Punctuality Mohamed Rafee (ruminagore@gmail.com)
Sent: Friday, September 28, 2007 8:42:15 PM
Dear Qaiyum, Just now I read yr article on Punctuality. I enjoyed it like anything. I have also saved it in my pc in a separate folder for ur articles. Yr definition of punctuality is very interesting. yr essay is inspiring. You have the knack of assimilating various strands at one point. Please do write continuously.
anbudanrumi
_________________________________
Re : Autograph ப்ரியன்… (priyan@priyanonline.com)
Sent: Friday, December 14, 2007 7:53:07 PM
ஆட்டோகிராப் நல்ல கட்டுரை அப்துல் கையூம்..வாசித்து முடித்ததும் என்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தை தேடி வாசிக்க வைத்தது…நன்றி…. என் ஆட்டோகிராப் பின் முதல் பக்க வாசகம் ‘வெள்ளை காகிதங்கள்காவியம் பிரசவிக்கட்டும்உங்களின் கிறுக்கல்களில்’ > “உன் நினைவுகள் என் மனதில் போட்டோகிராப்பாய் பதிந்திருக்க நீயேன் வீணாக ஆட்டோகிராப்பை நீட்டுகிறாய்”
_________________________________
Re : Autograph நண்பன் (nanbans@gmail.com)
Sent: Friday, December 14, 2007 5:04:01 PM
மலரும் நினைவுப்பூக்களுக்கான தோட்டம் தான்அந்த ஆட்டோகிராப் புத்தகமோ? அருமை, அப்துல் கையூம் அவர்களே… சிறப்பான கட்டுரை, வாசிக்க விருவிருப்பான நடை மனதை அள்ளும் கவிதை சுட்டிகள் இடையிடையே அத்துடன் அருமை நண்பர்களைக் குறிப்பிட்டு அவர்கள் மீதுண்டான அபரிதமான நட்பிற்கும் ஒரு வடிகால்… தவறாது அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு, இது._
______________________________________
Re : Autograph pandii durai (pandiidurai@gmail.com)
Sent: Friday, December 14, 2007 7:54:06 AM அப்துல் படித்துவிட்டேன் அதை படித்ததும்தான் நான் உங்களுக்கு தனிமடல் ஒன்று அனுப்பினேன். ஆட்டோகிராப் சும்மா சும்மா
……………________________________________
Re: உருளைகள் – கவிதை
From: நண்பன் (nanbans@gmail.com)
Sent: Monday, December 03, 2007 5:52:33 AM
எல்லா விதிகளும் தேவைகளுக்காகத் தான். தேவையற்ற பொழுதில், உருளைகளும் ஓய்ந்து விடும்…
_____________________________
Re: பூக்கள் – கவிதை நண்பன் (nanbans@gmail.com)
Sent: Monday, December 03, 2007 5:48:07 AM
பூக்களைப் பற்றியும் மரங்களைப் பற்றியும் தொடர்ந்து பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன!!! என்ன, வசந்த காலம் வந்து கொண்டிருக்கிறதா, போய்க் கொண்டிருக்கிறதா? அருமை…
__________________________
Re : Baangu Sabdham A.Mohamed Ali (jilsam@yahoo.com)
Sent: Wednesday, November 28, 2007 1:02:46 AM
Dear brother Abdul Khayum, Assalmu alaikkum varah… Its a nice poem. Please let me know the font type so that I can copy and have a print of the same. Wassalam
A.Mohamed AliChennai
________________________________
Re. Baangu sabdham From: Anwar Zamaan (anwar.zamaan@gmail.com)
Sent: Wednesday, November 28, 2007 6:57:31 PM
அண்மைக் காலத்தில் அகத்தைத் தொட்ட ஒரு அருமையான கவிதை. இதனை எழுதிய கைகள் மேலும் பல நல்ல கவிதைகளை வடிக்க வல்ல இறைவன் துணை புரிவானாக. ஆமீன். –
அன்வர் ஸமான்.
_____________________________________
Re : Bangu Sabtham From: Mohamed Ramujudeen (ramz@saudigroups.com)
Sent: Tuesday, November 27, 2007 12:01:32 PM Dear Brother Assalamualaikum wrwb Really, your kavithai is very good about marumai keep in mind. Wassalam
Ramz
________________________________________________
Re : அந்த நாள் ஞாபகம் From: jafar sadik (sadikjafar@gmail.com)
Sent: Saturday, December 15, 2007 5:25:52 PM
ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையையே கவிதையில் வடித்திருக்கிறீர்கள். பிறந்த இடத்தின்மீது அளப்பரிய பற்று தெரிகிறது. அற்புதம். கடுமையான உழைப்புக்கு எனது மனமார்ந்த பாரட்டுக்கள்.
அன்புடன்,சாதிக்
____________________________________
Re : En Isai Payanam Noorul Ameen (ameenos05@yahoo.com.sg)
Sent: Friday, October 12, 2007 1:45:48 AM
Salaam Anna, Read your Isai Payanam on thinnai. Great sense of humour. Keep writing, Anna. B/rgds
Ameenos – Singapore
____________________________________
Re : Rockfort City From: Afsar Hussain (afsarhussain@hotmail.com)
Sent: Thursday, January 17, 2008 9:22:56 AM
To: mohamed noor (noortrichy@yahoo.com)
Cc: vapuchi@hotmail.com Thanks forwarding Noor and many thanks to Abdul …. Really its superb … No words
Regards / Afsar
__________________________________
Subject: Rockfort City Date: Wed, 16 Jan 2008 22:04:04 -0800
From: noortrichy@yahoo.com Nice Trichy tour.
Regards,Noor Mohamed
_________________________________
Re : Rockfort City Saturday January 19, 2008 9:45:51 AMA.
Abdul Salam Masdookaa (masdookaa@yahoo.com
அன்பு நண்பர் அப்துல் கய்யூம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்தங்கள் ராக்போர்ட் சிட்டி கண்டேன் மிக அருமை 30 ஆண்டுகளுக்கு முன்னே எம்மை அழைத்துச் சென்று விட்டீர்கள். மிக அருமையான எழுத்து நடை எம்மை மிகவும் கவர்ந்தது.
தாங்கள் குறிப்பிட்டிருந்த அந்த கலெக்டர் கலந்து கொண்ட விழாவில் நானும் இருந்தேன். 1977 ஆம் ஆண்டு என்று நினைவு. அவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் என் நினைக்கிறேன். ஜமாலின் குஷ்காவையும் சட்னியையும் மிகவும் சிலாகித்துப் பேசினார்.மிகச் சரியாக நினைவு படுத்தினீர்கள்.
தங்களது ஆட்டோகிராப் கட்டுரையை எமது பள்ளிக் கூட பதிவில் சேர்த்திருக்கிறேன். பல நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் பாராட்டியிருந்தனர். எமது பள்ளி வாழ்க்கையின் மலரும் நினைவகளைப் பகிர்ந்துக் கொள்ள உருவாக்கிய அவ் வலைப்பதிவில் ஆக்கூர் ஓரியண்டல் மாணவர்களின் படைப்புகளை மட்டும் வெளியிடுவதாக இருந்தேன். தங்கள் ஆட்டோகிராப் கட்டுரையின் சுவை கருதி எமது பதிவில் இணைத்துக் கொண்டேன்.
தாங்கள் எமது பதிவைப் பார்த்து விட்டு ஆலோசனைகள் வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி அன்புடன்மஸ்தூக்கா http://www.akkuroriental.blogspot.com எமது மற்ற பதிவுகள்தமிழ் முஸ்லிம் தாரகை www.masdooka.blogspot.com
தமிழ் இஸ்லாம் அரங்கம் www.masdooka.wordpress.com
______________________________________________
Re: Rockfort City SDawood@AlFransi.com.sa
Sent: Friday, January 18, 2008 2:26:06 AM
சகோதரர் அப்துல் கையூம் அவர்கள் எழுதிய ராக்போர்ட் சிட்டி கட்டுரை மிகவும் அருமை. சுமார் 9 வருடங்களாக நான் படித்து, வேலைபார்த்து சுற்றித்திரிந்த திருச்சியைப் பற்றி அவர் எழுதியது எனது பழைய நினைவுகளை அசைபோடுவது போல் இருந்தது.
இங்கு ரியாத்தில் என்னுடன் ஜமாலில் படித்த எனது நண்பர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இக்கட்டுரையை படிக்கும் போது “ஞாபகம் வருதே ஞாபகம் வருதே” என்று தனது கல்லூரி கால இனிமையான வாழ்க்கையை அவசியம் திரும்பி பார்க்க வைக்கும்.
இக்கட்டுரையில், இன்னும் விட்டுப்போன விடயங்களை ஏராளம் உண்டு. அதில் சில: ஜமால் கல்லூரி வளாக சாஸ்தா டீக்கடை (புதுப்பாடல்களை இங்கு ரிலீஸ் செய்வார்) மன்னார்புரம் வெங்கடேஷ்வரா தியேட்டர் (புதுப்படங்களின் கடைசி வெளியீட்டுத்தளம்) 4 ரோடு ராஜாமணி இட்லி கடை, முக்கனி டீ ஸ்டால் (இப்போது இடிபட்டுள்ளது) அம்மா மெஸ் பீர் முகம்மது 5 ரூவா பீப் வருவல் (மாலை மட்டும்) பிரபாத் தியேட்டர் எதிரில் சர்பத் கடை (இப்போது பிரபாத் தியேட்டர் இல்லை) கீழ்கண்டார் கோட்டை மேகலா தியேட்டர் ஜமால் ஹாஸ்டல் டே (விடுதி நாள்) இன்னும் எத்தனை எத்தனையோ….. எழுதிக்கொண்டே போகலாம் மீண்டும் கல்லூரிக்கே போகலாம் நம்மை நாம் அங்கே காணலாம்.
பழைய நினைவுகளுடன் தாவூது
___________________________________
Re : Rockfort City Anees (NSC logistics, Kingdom) (anees@nahil.com.sa)
Sent: Thursday, January 17, 2008 9:19:05 AM
Dear Could you pls provide me your mobile no as I want to share my memories regarding my own town ROCK CITY.
Regards Anees
NSC Logistics
Re : Mooku
From: ruminagore@hotmail.com
Subject: rumi on yr mookkuDate: Sun, 13 Jan 2008 07:04:16 +0000
அன்புள்ள கையூம், உங்கள் மூக்கு இப்போதுதான் படித்தேன். ரொம்ப அருமையாக இருக்கிறது. எவ்வளவு நகைச்சுவை, எவ்வளவு தகவல்கள்! ஆரம்பமும் முடிவும் ஒரு நல்ல கட்டுரைக்கு உள்ள இலக்கணத்தோடு இருக்கிறது. அதுசரி, இது உங்கள் கட்டுரையா கதையா? (மூக்கு உடைந்துவிட்டதோ?!)
எங்கிருந்து இவ்வளவு தகவல்களைத் தேடிப்பிடித்தீர்கள்? என் மொழிபெயர்ப்புக் கதை உட்பட?! அந்தக் கதை உண்மையிலேயே மிகவும் அருமையான கதை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். உங்கள் கட்டுரைகளை நிச்சயம் ஒரு நூலாகக் கொண்டு வர வேண்டும்.
அன்புடன்ரூமி என்கிற ரஃபி
__________________________________
Re : Meesai Date: Tue, 25 Sep 2007 03:03:37 -0700
From: ameenos05@yahoo.com.sg
Subject: Your meesai made me laugh 🙂
Salaam Annaa, Happened to read your hilarious article on Meesai at thinnai.com. Felt so connected with your thoughts even me at my tender youth. Really liked your ease and free flow of thoughts. Great Annaa. Keep writing and continue to amuse me with your quirky thoughts. Wish you and your dear family a blessed Ramadhan.
Allah-hafeez
Ameen
___________________________________
Re: musalla From: Mohamed Rafee (ruminagore@gmail.com) Sent: Saturday, December 01, 2007 6:31:54 PM
To: Abdul Qaiyum (vapuchi@hotmail.com)
Good anbudanrumi
___________________________________
வாசகர் கருத்து
No trackbacks yet.